கல்வி உரிமை சட்டம் (RTE), பிரிவு 12 (1) சி, சமூகத்தின் பின்தங்கிய மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளின் குழந்தைகளுக்கு 25% இடஒதுக்கீட்டை (இலவச கல்வி) தனியார் பள்ளிகளில் உத்தரவாதம் செய்கிறது.
உங்களுடைய குழந்தை 3 முதல் 4 வயது வரை அல்லது 5 முதல் 6 வயது வரை இருந்தால், விவரங்களை கீழ் குறிப்பிட்டுள்ள படிவத்தில் நிரப்பவும். பூமி தன்னார்வலர்கள் இந்த பெற்றோரை தமிழ்நாடு RTE கீழ் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க உதவ அவர்களைத் தொடர்புகொள்வார்கள்.